Tag: அபராதம்

  • காரில் சீட் பெல்ட் அணியாததால் இங்கிலாந்து பிரதமருக்கு அபராதம்!

    காரில் சீட் பெல்ட் அணியாததால் இங்கிலாந்து பிரதமருக்கு அபராதம்!

    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அவர்கள் புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்த காரில் பயணித்தபடி வீடியோ மூலம் பேசிஇருந்தார். அப்போது அவர் காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. நாட்டின் பிரதமரே காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக ரஷி சுனக் மன்னிப்பு கேட்டிருந்தார் . இந்த நிலையில் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்ட ரிஷி சுனக்குக்கு…

  • மெதுவாக பந்துவீசியதால் இந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம்!

    மெதுவாக பந்துவீசியதால் இந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம்!

    நியூஸ்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், முதல் போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு போட்டி சம்பளத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கள நடுவர்களின் குற்றச்சாட்டை தொடர்ந்து போட்டிக்கான நேரம் குறித்து ஆய்வு செய்ததில், மூன்று ஓவர்களை குறிப்பிட்ட நேர இலக்கிற்குள் வீசவில்லை என தெரியவந்தது.…