Tag: இராட்சத கரும்புத் தேரை

  • அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத கரும்புத் தேரை

    அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத கரும்புத் தேரை

    இராட்சத கரும்புத் தேரை ஒன்றை வடக்கு அவுஸ்திரேலியாவின் மழைக்காடு ஒன்றில் இருந்து வனவிலங்கு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 2.7 கிலோகிராம் எடை கொண்ட இந்த இராட்சதத் தேரை சராசரி அளவை விடவும் ஆறு மடங்கு பெரிதாகும். இது உலக சாதனை ஒன்றாக இருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. “டோட்சில்லா” என்று பெயரிடப்பட்ட இந்தத் தேரை, விரைவாக கொள்கலன் ஒன்றில் இடப்பட்டு காட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது. பூச்சிகளை அழிக்கக் கூடிய தேரைகள் 1935 ஆம் ஆண்டிலேயே அவுஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.…