Tag: ஏழரை சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரம்
-

ஏழரை சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரம்
கிரகங்களிலே நீதிபாகவானாக போற்றப்படும் சனி பகவானின் ஆதிக்கம் நம் வாழ்க்கையில் சகலத்துக்கும் காரணமாக அமைகிறது. ஒருவர் தன்னுடைய கடமையை செய்யாமல் நேர்மை வழியில் இருந்து தவறும் போது, அவருக்கான பிரதிபலனாக சனி பகவான் தண்டனை கொடுப்பார். அதனால் தான் சனிப்பெயர்ச்சி என்றாலே எல்லோருக்கும் ஒரு விதமான அச்சம் ஏற்படும். தெய்வ நம்பிக்கையே இல்லாதவர்கள் கூட சனிப்பெயர்ச்சி என்று வரும் போது கொஞ்சம் நடுங்கித் தான் போவார்கள். அந்த அளவிற்கு சனி பகவான் நம்முடைய பாவ புண்ணியத்திற்கு ஏற்ப…