Tag: குஜராத்

  • 8 வயதில் துறவறம் பூண்ட கோடீஸ்வர சிறுமி -குஜராத்தில் பிரமாண்ட ஊர்வலம்!

    8 வயதில் துறவறம் பூண்ட கோடீஸ்வர சிறுமி -குஜராத்தில் பிரமாண்ட ஊர்வலம்!

    சங்வி அன்ட் சன்ஸ் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் வைர நகைகள் தயாரிக்கும் பிரபல நிறுவனங்களில் ஒன்று. மோகன் சங்வி என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் பல்வேறு கிளைகள் உள்ளன. மோகன் சங்வியின் மகனான தனேஷ்சங்விக்கு 8 வயது தேவன்ஷி சங்வி, 5 வயதில் காவ்யா என்ற 2 மகள்கள் உள்ளனர். ஆண்டுக்கு பல நூறு கோடி வியாபாரம் செய்யும் கோடீஸ்வர நிறுவனத்தில் பிறந்தாலும் தனேஷ்சங்வியின் குடும்பத்தினர் மத வழிகாட்டுதலின்படி எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றி…