Tag: கூந்தல் வளர்ச்சி
-

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் 10 சூப்பர் உணவுகள்
பெண்கள் அனைவருமே நீளமான, அடர்த்தியான, கருமையான கூந்தலை பெறவே விரும்புவர். ஆனால், தூசி, மாசு, புறஊதாக் கதிர்கள், தூய்மையற்ற நீர் போன்றவை கூந்தல் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. பல பெண்கள் ஷாம்புகள், எண்ணெய்கள், பிற தயாரிப்புகள் மூலம் கூந்தல் வளர்ச்சியை பெற முயற்சி செய்கின்றனர். ஆனால், உணவு முறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் 10 சூப்பர் உணவுகள்: நெல்லிக்காய்: ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்தது. நரை முடி, பொடுகு பிரச்சனைக்கு நல்லது. நெல்லிக்காய் மற்றும் கற்றாழை…