Tag: திருமணச் சடங்கு

  • திருமணத்துக்கு முன் மொட்டை அடிக்கும் பெண்கள்; ஆபிரிக்க பழங்குடியினர் பின்பற்றும் விசித்திர சடங்கு!

    திருமணத்துக்கு முன் மொட்டை அடிக்கும் பெண்கள்; ஆபிரிக்க பழங்குடியினர் பின்பற்றும் விசித்திர சடங்கு!

    இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் மட்டுமல்லாது உலகிலுள்ள அனைத்து மதங்கள் மற்றும் பல்வேறு பழங்குடியினங்களின் சடங்குகளிலும் பல்வேறு முறைகள் இருக்கும் , அதன்மீது அவரவர்களுக்குப் பல நம்பிக்கைகளும் இருக்கும். அந்த வகையில், ஆபிரிக்க பழங்குடியினரால் பின்பற்றப்படும் திருமணச் சடங்கு ஒன்று பலரையம் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இந்த ஆபிரிக்கப் பழங்குடியினரில் பெண்கள் திருமணத்துக்கு முன் மொட்டையடிக்கவேண்டும் என்ற ஒரு சடங்குமுறை காணப்படுகிறது. பாரம்பரியமிக்கதாகக் கூறப்படும் இத்தகைய திருமணச் சடங்கு, கென்யாவின் போரானா எனப்படுகின்ற பழங்குடியினரால் பின்பற்றப்படுகிறது. இங்கு மணப்பெண் திருமணத்தின்போது மொட்டையடித்துக்கொள்வதால்,…