Tag: வீடியோ
-

தலையில் கரும்புடன் 17 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்த முதியவர் – வைரலாகும் வீடியோ
தமிழகம், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடிபகுதியில் உள்ள கொத்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை என்ற முதியவரே தலையில் கரும்புடன் 17 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்து அசத்தியுள்ளார். இவர் விவசாயமும், காய்கறி வியாபாரமும் செய்து வருகிறார்.கொத்தக்கோட்டையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நம்பன்பட்டியை சேர்ந்த பிச்சை பழனி என்பவருக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார். அன்றைய பொங்கல் தினத்திற்க்காக முதல் 9 ஆண்டுகளாக பொங்கல் சீர்வரிசை பொருட்களை செல்லத்துரை வழங்கி வருகிறார்.…