Tag: electricity
-

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் : அமைச்சர் கஞ்சன
மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனை இன்னும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்படவில்லை. எதிர்வரும் வாரமளவில் யோசனை முன்வைக்கப்படும். மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்து கோரப்படும். பொதுமக்களின் கருத்துகளை பரிசீலித்த பின்னர், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி தீர்மானத்தை எடுக்கும். இந்த தகவல்களை மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மின்கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கையில் மொத்த சனத்தொகையில்…
-

பிரித்தானியாவில் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடுகளுக்கு தள்ளுபடி!
பிரித்தானியாவில் நெருக்கடியான நேரங்களில் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடுகளுக்கு தள்ளுபடிகள் பின்னர் மீண்டும் வழங்கப்படும். என்று அறிவிக்கப்பட்டுள்ளது, மின்தடையைத் தவிர்க்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை 16:30 முதல் 18:00 வரை தகுதியுள்ள குடும்பங்களுக்கு நேஷனல் கிரிட்டின் தேவை நெகிழ்வுத்தன்மை சேவை இரண்டாவது முறையாக வழங்கப்படும். பதிவு செய்தவர்கள் தங்கள் மின்சாரத்தை குறைவாகப் பயன்படுத்தும் செயல்களைச் செய்தால், அவர்களின் கட்டணங்களில் தள்ளுபடியைப் பெறுவார்கள். இந்தத் திட்டம் திங்கட்கிழமை 17:00 முதல் 18:00 வரை முதல்…
-

இலங்கை மின்சார சபையின் வருமானம் அதிகரிப்பு
இலங்கை மின்சார சபையின் வருமானம் நவம்பர் மாதத்தில் 35.6 பில்லியன் ரூபா என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாதத்தில் மின்சார சபையின் வருமானம் 33.6 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய கட்டண முறைக்கு அமைய இந்த வருமானம் பதிவாகியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனவரி மாதத்தில் நெப்தா மற்றும் டீசலுக்கு 35 பில்லியன் ரூபாவும், நிலக்கரிக்கு 38.45 பில்லியன் ரூபாவும் தேவைப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மின்சாரத் துறையில்…