வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விசேட பண்ட வரி 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், குறித்த வரி இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கு கிலோகிராம் ஒன்றின் மீது 50 ரூபா விசேட பண்ட வரியாக விதிக்கப்படுமென அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரியானது, நேற்று (8) முதல் ஆறு மாதங்களுக்கு அமுலாகும் வகையில் விதிக்கப்படுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த செய்தி
May 22, 2024
தஞ்சைப் பெருவுடையார் கோயில் | Famous Temple | 3 Best Things About Thanjai Peruvudaiyar Temple
March 4, 2024
கிளிநொச்சி பகுதியில் கொத்துரொட்டி வாங்கியவருக்கு அதிர்ச்சி; நெளிந்து ஓடிய புழுக்கள்!
March 4, 2024
இன்று முதல் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
March 4, 2024
கொடூரமாக தாக்கப்பட்ட பெண்: சுற்றுலா விடுதியிலிருந்து தப்பியோடிய அரசியல்வாதியின் மகன், சந்தேகநபர் சிக்கினாரா?
March 4, 2024
எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம்: வர்த்தமானி வெளியானது
March 3, 2024
இலங்கையர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
March 3, 2024
யாழ்ப்பாணம் நோக்கி பெருந்திரளானோரின் கண்ணீருடன் பயணமாகும் சாந்தனின் பூதவுடல்
March 3, 2024
அரச ஊழியர்களின் நிரந்தர நியமனம் குறித்து வெளியான மகிழ்ச்சி தகவல்
March 3, 2024
இலங்கை தாதியர்களுக்கு வெளிநாடில் வேலைவாய்ப்பு; வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு
March 2, 2024
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் விலை!
ஏனைய செய்திகள்
Close