இலங்கை

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, டபள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.70 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 85.12 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. எவ்வாறாயினும் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும் வீழ்ச்சியை பதிவு செய்து 2.01 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

Back to top button