இலங்கை எரிபொருள் விலைகள் தொடர்பில்
எரிபொருள் விலைகள் தொடர்பில்
தற்போது வெளியாகியுள்ள மிக மகிழ்ச்சி தகவல்

எதிர்வரும் நாட்களில் உள்ளுர் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
எரிபொருட்களின் பெறுமதி குறைவதற்கான முக்கிய காரணமாக
இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எரிபொருள்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவிக்கையில்
எரிபொருள் விலைகள் குறைவடைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் என்றும் தெரிவித்தார்