
டெலிகொம் வளங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் மற்றும் டெலிகொம் தலைமை நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெலிகொம் ஊழியர்களால் இன்று இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸார் குவிப்பு
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகைத் தந்த டெலிகொம் ஊழியர்களால் டெலிகொம் தலைமையகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.