இலங்கை
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்
2022 (2023) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு எழுத உள்ள மாணவர்கள் இந்த மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் இணையம் ஊடாக விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள்
தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தகவலை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார் .
மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த மாதம் 28 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும்
ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார் .
இது தொடர்பில் 0112785922/ 0112784208/ 0112784537 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு வினவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.