இலங்கை
நாட்டின் பல பாகங்களில் இன்றிரவு மழை!
![](https://tamilaran.com/wp-content/uploads/2023/03/Untitled-design-2023-03-19T112119.731-780x470.png)
மேல், சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை வேளையில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும். இதேவேளை, கிழக்கு மாகாணத்திலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.