வார நாட்களில் வாங்க வேண்டிய பொருட்கள் பற்றி தெரியுமா?|Adorable benifits of buying things on weekdays
பொருளடக்கம்
வார நாட்களில் வாங்க வேண்டிய பொருட்கள் பற்றி தெரியுமா?
01:திங்கட்கிழமை:
1:வெள்ளை நிற பொருட்கள்
2:அரிசி
3:இனிப்பு பொருட்கள்
4:தானியங்கள்
5:மின்சாதன பொருட்கள்
02:செவ்வாய்கிழமை:
1:நிலம்
2:சொத்து சம்பந்தமான பொருட்கள்
03:புதன்கிழமை:
1:பச்சை காய்கறிகள்
2:வீட்டு அலங்கார பொருட்கள்
3:விளையாட்டுப் பொருட்கள்
4:கல்வி சம்பந்தமான பொருட்கள்
04:வியாழக்கிழமை:
1:மின்னணு சாதனங்கள்
2:நவீன உபகரணங்கள்
05:வெள்ளிக்கிழமை:
1:அழகு சாதன பொருட்கள்
06:சனிக்கிழமை:
1:தோட்டம் சார்ந்த பொருட்கள்
2:செடிகள்
07:ஞாயிற்றுக்கிழமை:
1:சிவப்பு நிற பொருட்கள்
2:கோதுமை
3:தானியம்
4:வண்டி
வாங்கக்கூடாத பொருட்கள்:
01:திங்கட்கிழமை:
1:பால்
2:மரம்
3:தோல் சம்பந்தமான பொருட்கள்
02:புதன்கிழமை:
1:அரிசி
2:வீட்டுமனைகள்
3:பாத்திரம்
4:மண்ணெண்ணெய்
03:வியாழக்கிழமை:
1:கண்ணாடி பொருட்கள்
2:கூர்மையான பொருட்கள்
04:வெள்ளிக்கிழமை:
1:கத்தி
2:கத்திரிக்கோல்
3:கூர்மையான ஆயுதங்கள்
05:சனிக்கிழமை:
1:அதிக எடையுள்ள பொருட்கள்
2:வீடு
3:மனை
குறிப்பு:
இது ஒரு பொதுவான நம்பிக்கை.
உங்கள் விருப்பம் மற்றும் சூழ்நிலையை பொறுத்து பொருட்களை வாங்கலாம்.
புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
எங்களுடைய Android App தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களுடைய Apple store இல் செயலியை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
மேலும் WhatsApp சேனல் மூலம் தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.