20 ஆண்டுக்கு பின்பு ராஜயோகம் கிடைக்கும் 3 ராசிகள்!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பெயர்ச்சி பல வகையான யோகங்களை மட்டுமின்றி, சில சுப மற்றும் அசுப பலன்களையும் அளிக்கின்றது. அந்த வகையில் 20 ஆண்டுக்கு பின்பு அரங்கேறும் நீசபங்கம், ஷஷ, புதாதித்ய மற்றும் ஹன்ஸ என நான்கு ராஜ யோகங்களினால் சுப பலன்களை அடையும் மூன்று ராசிகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் மேஷ ராசியினருக்கு இந்த ராஜயோகத்தினால் 20 ஆண்டுகளுக்குப் பின்பு அதிர்ஷ்ட பலன்கள் ஏற்பட இருக்கின்றது. இரண்டாம் வீட்டில் உருவாக்கப் போகும் ராஜ யோகத்தினால், புதிய வருமான, பொருளாதார நிலை என அனைத்தும் உயரும்.
மகரம் மகர ராசியில் கஜகேசரி, புதாதித்ய, நீசபங்கம் ராஜயோகம் உருவாகி வரும் நிலையில், இத்தருணத்தில் எடுக்கும் முடிவுகள் சாதகமாக அமையும், பணம், சொத்து விடயத்தில் அதிர்ஷ்டம் ஏற்படும்.
கும்பம் 20 ஆண்டுகளுக்கு பின்பு அமையும் 4 ராஜயோகங்களால் கும்ப ராசியினருக்கு பெரும் அதிர்ஷ்டம் ஏற்படுவதுடன், திடீர் பண பலன்கள் கிடைக்கவும் செய்யும். இந்த ராசியின் லக்ன வீட்டில் ஷஷ ராஜயோகமும், பண வீட்டில் நீசபங்கம் ராஜயோகமும் உருவாகி வருகிறது.