ஏனையவை

300 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் 12 ராசிகளில் செல்வம் கொட்டப்போகும் 4 ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தை அடிப்படையாக வைத்து கிரகங்களின் நிலை சுப பலன்களையும், அசுப பலன்களையும் உருவாக்குகின்றது. இவைதான் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரத்திற்கும் இரு பலன்களையும் கொடுக்கின்றது.

நவபஞ்ச யோகம் என்பது இரு கிரகங்கள் பரஸ்பரம் ஒரு முக்கோண பாவத்தில் அமைவதால் இந்த யோகம் உருவாகின்றது. இதில் சூரியன், செவ்வாய் மற்றும் குரு இவர்கள் சிறப்பான நிலையில் இருப்பதால் நவபஞ்சம ராஜயோகம் உருவாகின்றது.

இந்த நவபஞ்ச யோகம் 300 ஆண்டுகளுக்கு பின் உருவாகுவதால் எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள், பணப்புழக்கம் எவ்வாறு இருக்கும், வேலை வியாபாரங்கள், திருமண யோகம், வாழ்க்கை முன்னேற்றம், குடும்ப பிரச்சினைகள் எல்லாம் எப்படி அமையும் என்பதை இப்போது பார்க்கலாம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நவபஞ்ச யோகம் ஏராளமான சுப பலன்கள் அமைந்திருக்கிறது. அதிலும் தொழில் ரீதியான பலன்களும் அமோகமாக இருக்கும். இந்தக் காலத்தில் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு வியாபாரம் விருத்தி ஆகும். பணப்புழக்கமும் வேண்டுமென்ற அளவிற்கு இருக்கும். வாழ்க்கையும் மகிழ்ச்சியாகவும் சண்டைச் சச்சரவுகள் இல்லாமலும் இருக்கும்.

இந்த மிதுனராசிக்காரர்களுக்கு கடந்த சில நாட்களாக பிரச்சனையில் இருக்கிறார்கள். ஆனால் இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. உத்தியோகத்திலும் பெரியப்பெரிய பதவி உயர்வுகளும் கிடைக்கும். புதிதாக வீடு வாசல் என்பவற்றை வாங்கிப்போடுவார்கள். திடீரென பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையும் சீறும் சிறப்புமாக இருக்கும்.

கடக ராசிக்காரர்களின் ஆளுமையில் கவர்ச்சியை அதிகரிக்கும். நீங்கள் மற்றவர்களால் அதிகம் ஈர்க்கப்படுவீர்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்களின் நீண்ட நாள் ஆசை திடீரென நிறைவேறும். தொழிலும் முன்னேற்றமடைவீர்கள்.

கன்னி ராசியினருக்கு நிதி நிலை உயரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நீங்கள் செல்லும் இடமெல்லாம் மதிப்பான பெறுமதியான பொருட்களை வீட்டிற்கு வாங்கி வருவீர்கள். வீட்டில் அடுத்தடுத்து சில சுப காரியங்கள் நடக்கும்.

Back to top button