எலும்புகள் பலவீனமா இருக்கா? இந்த தோசை அடிக்கடி சாப்பிடுங்க
சிறுதானியங்கள் என்பது வார்த்தையில் இருக்கலாம். ஆனால் அதுவே உடலுக்கு தேவையான முழு ஊட்டச்சத்துகளையும் தருகின்றது. அதிலும் பச்சை பயறு மற்றும் கேழ்வரகில் நார்ச்சத்து, கால்சியம் ஆகியவை அதிகமாகவே காணப்படுகின்றது.
ஆகவே வீட்டிலே எவ்வாறு ஒரு சுவையான கேழ்வரகு மற்றும் பச்சை பயற்றினால் செய்யப்பட்ட தோசை செய்யலாம் என்று தெரிந்துக்கொள்வோம். சிறுதானியங்கள் என்பது வார்த்தையில் இருக்கலாம். ஆனால் அதுவே உடலுக்கு தேவையான முழு ஊட்டச்சத்துகளையும் தருகின்றது.
அதிலும் பச்சை பயறு மற்றும் கேழ்வரகில் நார்ச்சத்து, கால்சியம் ஆகியவை அதிகமாகவே காணப்படுகின்றது. ஆகவே வீட்டிலே எவ்வாறு ஒரு சுவையான கேழ்வரகு மற்றும் பச்சை பயற்றினால் செய்யப்பட்ட தோசை செய்யலாம் என்று தெரிந்துக்கொள்வோம்.
சிறுதானியங்கள் என்பது வார்த்தையில் இருக்கலாம். ஆனால் அதுவே உடலுக்கு தேவையான முழு ஊட்டச்சத்துகளையும் தருகின்றது. அதிலும் பச்சை பயறு மற்றும் கேழ்வரகில் நார்ச்சத்து, கால்சியம் ஆகியவை அதிகமாகவே காணப்படுகின்றது. ஆகவே வீட்டிலே எவ்வாறு ஒரு சுவையான கேழ்வரகு மற்றும் பச்சை பயற்றினால் செய்யப்பட்ட தோசை செய்யலாம் என்று தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு – அரை கப்
பச்சை பயறு – முக்கால் கப்
இஞ்சி – சிறிய துண்டு
சீரக தூள்- அரை டீஸ்பூன்
ப.மிளகாய் – 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
தக்காளி – 1
வெங்காயம் – 1
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எலும்புகள் பலவீனமா இருக்கா? இந்த தோசை அடிக்கடி சாப்பிடுங்க | How To Make Kealvaragu Dosa Tamil
செய்முறை
கேழ்வரகு மற்றும் பச்சை பயறை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைத்து, ஒரு இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும்.
தோசை மாவை போன்று அரைத்து எடுத்தவுடன் சீரகத்தூள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து எடுக்க வேண்டும்.
இறுதியாக வழமைப்போன்று தோசை ஊற்றி எடுக்க வேண்டும்.