இலங்கை

கொழும்பின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடை குறித்து வெளியான அறிவிப்பு

நாளைய தினம் நீர்வேட்டு குறித்து கொழும்பு வாழ் மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்துச் சபை முக்கியமான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது. கொழும்பின் 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை (04) நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தல நீர் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆற்றலைச் சேமிக்கும் செயற்றிட்டத்தினால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய முன்னேற்றப் பணியின் காரணமாகவே இந்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Back to top button