இலங்கை

கொழும்பு பாடசாலையொன்றில் கொங்கிறீட் தூண் சரிந்ததினால் மாணவர்கள் காயம் (Photos)

இலங்கையில் கொழும்பு – 14 வேரகொட கனிஷ்ட வித்தியாலத்தில் கொங்கிறீட் தூணொன்று சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 6 மாணவர்கள் வரையில் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பாடசாலைக்குள் பெற்றோர் சென்றுள்ள நிலையில் அங்கு அமைதியின்மை நிலவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Back to top button