உடல்நலம்

மின்னல் வேகத்தில் எடையை குறைக்கும் சூப்.. இரவில் குடிக்கலாமா?

பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்களில் பாதிக்கு மேற்ப்பட்டவர்கள் அதிகமான எடையால் அவஸ்தைப்படுகிறார்கள். மேலும் சிலர் டயட் என்ற பெயரில் விரும்பிய சாப்பாட்டை கூட சாப்பிட முடியாமல் இருக்கிறார்கள். இப்படியானவர்கள் சாப்பாட்டில் சில கட்டுபாடுகளையும், மூலிகை பொருட்களையும் சரியாக கடைபிடித்தால் எந்தவிதமான டயட்டும் இன்றி எடையை குறைக்கலாம். இதன்படி, உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை எல்லாம் கரைக்கக்கூடியது கொள்ளு. இது சரியாக 3 நாட்களில் தேவையில்லா கொழுப்பு கரைத்து விடுகின்றது. அந்த வகையில், மின்னல் வேகத்தில் எடையை குறைக்கும் சூப் எப்படி தயார் செய்வது என்பது பற்றி தொடர்ந்து பார்க்கலாம். பொதுவாக சூப் என கூறும் போது அசைவ உணவுகளால் தயார் செய்யப்படும் சுவையான சூப்களை குடிப்பதற்கு தான் விரும்புவோம்.

இருப்பினும், இவற்றை தாண்டி கொள்ளு சூப் செய்து குடிப்பதால் ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகின்றது. இந்த சூப் தொடர்ந்து குடித்து வருபவர் ஒல்லியாக அழகாக இருப்பார்கள். ஏனெனின் கொழுப்பிலுள்ள சில பதார்த்தங்கள் கெட்ட கொழுப்பை கரைத்து உடலை கட்டுக்கோப்பாக வைக்கின்றது. கொள்ளுடன் பூண்டு மஞ்சள் தூள் மிளகு, சீரகம் தேவையான அளவு உப்பு கலந்து சூப்பாக செய்து குடிக்க வேண்டும். அத்துடன் இரவு வேளையில் சாப்பாட்டை முடித்து விட்டு தூங்க செல்லும் நேரத்தில் பாலூக்கு பதிலாக இந்த சூப்பை குடிக்க வேண்டும்.

Back to top button