குருவுடன் கைகோர்க்கும் செவ்வாய்.., அபூர்வ யோகம் பெறப்போகும் 3 ராசியினர்
நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.
தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருமே 1-ஆம் திகதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.
அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். அதே சமயம் வரும் ஜூலை 12ஆம் திகதி அன்று செவ்வாய் பகவான் ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.
குரு மற்றும் செவ்வாய் பகவான் இந்த இரண்டு கிரகங்களும் ஜூலை மாதம் ஒன்று சேரப் போகின்றனர். இதனால் குறிப்பிட்டு சில ராசிகள் அளவிற்கு அதிகமான வெற்றிகளை பெறப்போகின்றனர்.
மேஷம்
பல விதமான நன்மைகள் வந்தடையும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
இந்த காலகட்டத்தில் செய்யக்கூடிய புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.
ரிஷபம்
புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
செய்யும் செயலுக்கு ஏற்ப நல்ல பிரதிபலன்கள் கிடைக்கும்.
வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
அனைத்து காரியங்களையும் துணிச்சலாக செய்வீர்கள்.
சிம்மம்
நல்ல பலன்கள் கிடைக்கும்.
தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தும்.
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது.
நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.