இலங்கைஇத்தாலிஉலகச் செய்திகள்
இத்தாலியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞர் உயிரிழப்பு!
இத்தாலியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இத்தாலியின் நாபோலி நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளுடன் கார் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது,