ஏனையவை
முக்கிய செய்தி

ஆட்டிறைச்சி சாப்பிட்டு அலட்சியப்போக்கால் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆட்டிறைச்சி சாப்பிட்டு குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்..
இச்சம்பவம் யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியைச்சேர்ந்த குடும்பப் பெண் லோகேந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா என்பவரே உயிரிழந்துள்ளார்.. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் ஆட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார்..

தொண்டைப் பகுதியில் உணவுக்குழாய் வழியே ஆட்டு இறைச்சி எலும்பு ஒன்று சிக்கியுள்ளது.. மறுநாள் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ள நிலையில் வைத்தியர்கள் என்டோஸ்கோபி மூலம் வாய் வழியாக ஆராய முற்பட்ட வேளையில் அசமந்தப்போக்கு காரணமாக அதற்கு அனுமதிக்காத குடும்பப்பெண் வைத்தியசாலையை விட்டு வீடு திரும்பியுள்ளார்… இந்தநிலையிலையே குடும்பெண் திங்கட்கிழமை அன்று இரத்த வாந்தி எடுத்துள்ளார்.. உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழிந்தார்…

Back to top button