2046 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று பைசா சாய்ந்த கோபுரத்தின் அளவுள்ள நகரத்தை அழிக்கும் சிறுகோள் பூமியைத் தாக்கக்கூடும் என்று நாசா எச்சரித்துள்ளது. அந்த சிறுகோள் பூமியில் எங்கு விழும் என்பது இன்னும் தெரியவில்லை. 2023 பெப்ரவரி 28 ஆம் திகதி இது உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் கணிக்கப்பட்ட தாக்க மண்டலங்கள், இந்தியப் பெருங்கடலில் இருந்து பசிபிக் பெருங்கடல் மற்றும் மேற்கிலிருந்து அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை வரை நீண்டுள்ளது. இதன்படி 2046, பெப்ரவரி 14 அன்று மாலை 4:44 மணிக்கு இந்த தாக்கம் ஏற்படுவதற்கான ஏதுக்கள் உள்ளன. 165-அடி கொண்ட 2023 DW என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறுகோள், பூமியுடன் மோதுவது 114 ஆண்டுகளுக்கு முன்பு சைபீரியாவில் மோதிய துங்குஸ்கா 12-மெகாடன் நிகழ்வுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. இந்த 160-அடி சிறுகோள் ஒரு அணு வெடிப்பை போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன்போது ஏற்பட்ட தாக்கம் ஒரு பெரிய பெருநகரத்தை அழித்திருக்கும் திறனைக் கொண்டிருந்தது. எனினும் அது ஒரு காட்டில் வீழ்ந்தபோது, 80 மில்லியனுக்கும் அதிகமான மரங்கள் தரைமட்டமாகின. ‘இத்தகைய நிகழ்வுகள் சராசரியாக 100,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வதாக நாசா கூறுகிறது.
அடுத்த செய்தி
4 days முன்பு
மழைக்கால சளியை அடித்து விரட்டும் புளி சேர்க்காத ரசம்! எப்படி செய்ய வேண்டும்?
4 days முன்பு
நாவூறும் சுவையில் ஆவக்காய் ஊறுகாய்.., இலகுவாக செய்வது எப்படி?
4 days முன்பு
கெட்டியான கோலார் சட்னி: இட்லி, தோசைக்கு சிறந்தது!
4 days முன்பு
இளமையான சருமத்திற்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள்!
4 days முன்பு
ருசியான ஹைதராபாத் சிக்கன் வறுவல் ரகசியம்: படிப்படியான வழிமுறை!
4 days முன்பு
வெடிப்புள்ள குதிகால்களை இயற்கையாகவே மென்மையாக மாற்றும் வழிகள்!
2 weeks முன்பு
தினமும் 3 பேரீச்சம் பழம்: உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு இனிமையான பரிசு!
2 weeks முன்பு
இரும்புச்சத்து குறைபாடு உயிருக்கு ஆபத்தா? மருத்துவ நிபுணர்களின் கருத்து
2 weeks முன்பு
மசாலா நிறைந்த சிக்கன் சுக்கா: 15 நிமிடங்களில் தயார் செய்யும் வீட்டு செய்முறை!
2 weeks முன்பு
சியா விதைகள் மற்றும் கொத்தமல்லி: உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புதமான கலவை!
ஏனைய செய்திகள்
Close - சீரகம்: தொப்பை கொழுப்பை கரைக்கும் இயற்கை மருந்து!2 weeks முன்பு