சமீப நாட்களாகரூபாயின் பெறுமதிஅதிகரித்த் வருவதால், புதிய எரிபொருள் இருப்புக்கள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படும். இதனால், எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.அத்துடன், கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்படும் சரக்குகள் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும். இந்த குறைப்பின் நன்மையினை நுகர்வோர் விரைவில் பெற்றுக் கொள்வார்கள். எரிபொருள் விலை குறைப்பு ஏனைய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த செய்தி
May 22, 2024
தஞ்சைப் பெருவுடையார் கோயில் | Famous Temple | 3 Best Things About Thanjai Peruvudaiyar Temple
March 4, 2024
கிளிநொச்சி பகுதியில் கொத்துரொட்டி வாங்கியவருக்கு அதிர்ச்சி; நெளிந்து ஓடிய புழுக்கள்!
March 4, 2024
இன்று முதல் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
March 4, 2024
கொடூரமாக தாக்கப்பட்ட பெண்: சுற்றுலா விடுதியிலிருந்து தப்பியோடிய அரசியல்வாதியின் மகன், சந்தேகநபர் சிக்கினாரா?
March 4, 2024
எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம்: வர்த்தமானி வெளியானது
March 3, 2024
இலங்கையர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
March 3, 2024
யாழ்ப்பாணம் நோக்கி பெருந்திரளானோரின் கண்ணீருடன் பயணமாகும் சாந்தனின் பூதவுடல்
March 3, 2024
அரச ஊழியர்களின் நிரந்தர நியமனம் குறித்து வெளியான மகிழ்ச்சி தகவல்
March 3, 2024
இலங்கை தாதியர்களுக்கு வெளிநாடில் வேலைவாய்ப்பு; வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு
March 2, 2024
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் விலை!
ஏனைய செய்திகள்
Close