இலங்கை

அதிரடியாக எரிபொருள் விலைகளை குறைத்த லங்கா IOC நிறுவனம்

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலைகளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறைந்துள்ளது. இந்நிலையில் லங்கா IOC நிறுவனமும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் விலைக்களை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள புதிய எரிபொருள் விலைகளின் கீழ் தாமும் விற்பனை செய்யவுள்ளதாக லங்கா IOC நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Back to top button