இலங்கை

லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டது! முழு விபரம் இதோ!

சமையல் எரிவாயு விலைகளை லிட்ரோ நிறுவனம் குறைத்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. எனவே சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,186 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 181 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,281 ரூபாவாகும். 2.3 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 598 ரூபாவாகும்.

Back to top button