இலங்கை

இலங்கையில் சடுதியாக குறையும் தங்கத்தின் விலை! இன்று பதிவாகியுள்ள நிலவரம்

இன்றைய தினம்(07.07.2023) கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி தங்கத்தின் விலை மாறாமல் உள்ளது. அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 148,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,500 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 160,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Back to top button