இலங்கை

மசகு எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது. டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.03 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சிறிய அளவான வீழ்ச்சியை பதிவு செய்து 93.27 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. மேலும் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து 2.63 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

Back to top button