About us

தமிழ்அரண் இணையதளமானது உலக அளவில் உள்ள அனைத்து தமிழர்களை இணைக்கும் ஒரு பாலமாகும். 2023 ஆம் ஆண்டு தை பதினைந்தாம் (15) திகதி அன்று இந்த இணையதளம் தமிழர்களுக்காக இந்த சேவையை தொடங்கியுள்ளது. செய்திகளை சுருக்கமாகவும், நேர்த்தியாகவும் உங்களுக்கு தருவதில் மிகவும் அக்கறையுடன் உள்ளோம்.

உலக தமிழர்கள் அனைவரும் தொடர்ந்து இணையதளத்திற்கு வந்து பார்வையிட்டு தங்களின் மேலான கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

என்றும் நட்புடன்,
நிர்வாகம்.

Back to top button