இலங்கை

சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி!

இன்றைய தினம் கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது. 2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கிளிநொச்சி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவி இரவீந்திரன் பிரவீனா 8A,B சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமைச் சேர்த்துள்ளார்.

Back to top button