இலங்கை

சற்றுமுன் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலைகளை இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்ய இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button