உடல்நலம்

கட்டுக்கடங்காமல் முடி வளர பழங்கால மூலிகை வைத்தியம்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்க

தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

அந்தவகையில் நீண்ட, ஆரோக்கியமான முடியை பராமரிக்க இயற்கையான பொருட்களின் பயன்படுத்த வேண்டும்.

தலைமுடி வளர்ச்சியை வேகமாக அதிகரிக்க பழங்கால முறையில் தயாரிக்கப்படும் மூலிகை ஷாம்பு குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சிகைக்காய் – 5
பூந்திக்கொட்டை – 3
வெந்தயம் – 1 ஸ்பூன்
நெல்லிக்காய் -1
இரும்பு பாத்திரம்

தயாரிக்கும் முறை
அனைத்தையும் இரும்பு பாத்திரத்தில் 2-3 நாட்கள் ஊறவைக்கவும். பிறகு சூரிய ஒளியில் வைக்கவும்.

பிறகு அனைத்தையும் இடித்து ப்ளெண்டரில் அரைக்கவும்.

பூந்திக்கொட்டை மற்றும் வெந்தயம் வழவழப்புடன் ஷாம்பு இருக்கும்.

இதை கொண்டு கூந்தலை அலசி வந்தால் கூந்தலுக்கு வேண்டிய சத்து கிடைக்கும்.

நுரைப்புத்தன்மை கூட வேண்டும் என்பவர்கள் மூலிகை ஷாம்பு பயன்படுத்துவதாக இருந்தால் அதனுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.

Back to top button