- இலங்கை

படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா ! மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் ரசிகர்கள்
தென்னிந்திய நடிகர் சூர்யா விபத்தில் சிக்கி காயமடைந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும்…
மேலும் படிக்க » - இரண்டு

கொழும்பு வாழ் மக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
கொழும்பின் சில பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய…
மேலும் படிக்க » - இலங்கை

யாழ் வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் குறித்து நீதிகோரி களமிறங்கும் 35 சட்டதரணிகள்
யாழ்ப்பாணம் வட்டுகோட்டைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் அலெக்ஸ், சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி வழக்கில்…
மேலும் படிக்க » - இலங்கை

பொலிஸார் தமிழர் வாழும் பகுதியில் அரங்கேற்றிய மற்றுமொரு கொடூரம்; பெண் வைத்தியசாலையில் அனுமதி!
முல்லைத்தீவு விசுவமடு பாரதிபுரம் பகுதியில் வைத்து பொலிஸாரால் அராஜகமாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த பெண் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்…
மேலும் படிக்க » - ஏனையவை

தமிழர்களின் காணிகள் 1985ஆம் ஆண்டுக்கு ஏற்ப மீள வழங்கப்படும் ! ஜனாதிபதி ரணிலின் நற்செய்தி
இலங்கையில், வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை 1985 ஆம் ஆண்டுக்கான வரைபடத்துக்கு ஏற்ப மீள அவர்களுக்கே வழங்கும் நடவடிக்கை…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

புதன் பெயர்ச்சியால் பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?
கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை…
மேலும் படிக்க » - கனடா

இரு தடவைகளும் தவறுதலாக வாங்கிய லொட்டரிச்சீட்டு: கனேடிய தம்பதியருக்கு அடித்த இரட்டை அதிர்ஷ்டம்…
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர், தற்செயலாக இரண்டு லொட்டரிச்சீட்டுகளை வாங்கியுள்ளார்கள். அதிர்ஷ்டவசமாக, இரண்டு லொட்டரிச்சீட்டுகளுக்கும் பரிசு கிடைக்க, ஒரே நாளில் கோடீஸ்வரர்களாகிவிட்டார்கள் அவர்கள். பிரிட்டிஷ்…
மேலும் படிக்க » - ஏனையவை

வாழ்க்கையில் தோல்வியை சந்திக்க பயப்படும் ராசியினர் இவர்கள் தானாம்… யார் யார்னு தெரியுமா?
பொதுவாகவே உலகில் அனைவருக்கும் வெற்றியடைவதில் தான் ஆசை இருக்கும். தோல்வியடைய வேண்டும் என நினைத்து உலகில் யாரும் எந்த வேலையையும் தொடங்குவதில்லை. ஒரு சிலர் வெற்றி தோல்வி…
மேலும் படிக்க » - இந்தியா

இறுதிக்கட்டத்தில் சிக்கிய 41 சுரங்கத் தொழிலாளர்களின் மீட்பு பணி.., தயார் நிலையில் ஹெலிகாப்டர்கள், 30 ஆம்புலன்ஸ்கள்
உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியதால், ஹெலிகாப்டர்கள், 30 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். உத்தரகாண்ட் மாநிலம், உத்தர்காஷி என்ற இடத்தில்…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் வாகன விற்பனைக்கு தயாராக இருப்பவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
இலங்கையில் வாகனங்களை வாங்கும் போதும், விற்கும் போதும் மிகவும் அவதானமாக செயற்படவேண்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. ஒரு வாகனத்தை விற்கும் போது பெரும்பாலானோர்…
மேலும் படிக்க »









