- கனடா

கனடாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பேரிடி!
கனடாவில் பயிலும் இந்திய மாணவர்களை கனடா வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாக குற்றஞ்சட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில், கனடாவில் பயிலும் இந்திய மாணவர்களை வெளியேற்றும் விவகாரத்தில், மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென, மத்திய வெளியுறவு…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையில் டிஸ்பிரின் அல்லது அஸ்பிரின் உட்கொள்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
இலங்கையில் டிஸ்பிரின் அல்லது அஸ்பிரின் உட்கொள்பவர்களுக்கு அவசர எச்சரிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விடயம் தொடர்பில் கடுமையான அவதானத்துடன் இருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்…
மேலும் படிக்க » - பிரான்ஸ்

பிரித்தானிய சிறுமிக்கு பிரான்ஸில் ஏற்பட்ட சோகம்!
பிரித்தானிய 11 வயது சிறுமி பிரான்ஸ் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதுடன் அவருடைய பிரித்தானிய பெற்றோரும் படுகாயமடைந்து இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் வசித்து…
மேலும் படிக்க » - லண்டன்

வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய தம்பதிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்!
பிரித்தானிய தம்பதி துருக்கிக்கு சுற்றுலா சென்ற தங்கள் மகள் உணவு நச்சுத்தன்மையால்(food poison) பாதிக்கப்பட்டதை குற்றம்சாட்டியுள்ளனர். பிரித்தானியாவைச் சேர்ந்த குடும்பங்கள் துருக்கி நாட்டில் சுற்றுலா மேற்கொண்ட நிலையில்,…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

இந்த 1 வேரை வீட்டில் வைத்தால் போதும் – பிரச்சினைகளை அனைத்தும் ஓடிவிடும் !
பிரச்சனை சில வீடுகளில் பூதாகரமாக வெடித்துக் கொண்டே இருக்கும். குடும்பம் என்று இருந்தால் பிரச்சனைகள் ஏதோ ஒரு நாள் வருவது சகஜம். ஆனால் தினம் தினம் போராடி…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய மின் கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இலங்கையில் மின் கட்டண திருத்தத்திற்கமைய, மீண்டும் கட்டண குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்…
மேலும் படிக்க » - ஆன்மிகம்

இந்த ராசியினருக்கு வெளிநாடு செல்லும் யோகம் அதிகமாம்!
நமது ஆளுமைகளையும் எதிர்காலத்தையும் பிறந்த ராசியின்படி கண்டறியலாம். இன்றைய காலகட்டத்திழல் கல்வி, வேலை குடியேற்றம், பயணம் என்பவற்றுக்கான அனைவரும் வெளிநாடு செல்ல வேண்டுமென விரும்புகிறார்கள். வெளிநாட்டு பயணங்கள்…
மேலும் படிக்க » - உடல்நலம்

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் இத்தனை மருத்துவ குணங்களா!
பொதுவாக பலரும் வீடுகளில் சாதம் வடித்த தண்ணீரை கீழே ஊற்றி விடுவார்கள். இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு டம்ளர் கஞ்சியுடன் மோர் கலந்து…
மேலும் படிக்க » - லண்டன்

இந்திய வம்சாவளியை சேர்ந்த லண்டன் பொலிஸ் அதிகாரிக்கு பறிபோன வேலை! – அதிர்ச்சி பின்னணி
சக பெண் ஊழியர் மீது பணியில் இருக்கும் போது பாலியல் தாக்குதல் முன்னெடுத்த இந்திய வம்சாவளி லண்டன் மாநகர பொலிஸ் அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லண்டன் மாநகர…
மேலும் படிக்க » - இலங்கை

சர்வதேச விண்வெளி போட்டியில் வெற்றிப் பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்த யாழ். மாணவன்!
தமிழர்களுக்கு சர்வதேச விண்வெளிப் போட்டியில் வெற்றி பெற்று, பெருமை சேர்த்த யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அர்ச்சிகன் என்ற மாணவனுக்கு அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை பாராட்டு தெரிவித்துள்ளது.…
மேலும் படிக்க »









