- ஏனையவை

கடக ராசிக்கு பெயர்ச்சி அடையும் செவ்வாய்! – யோகம் அடையும் ராசிகள்
கடக ராசியில் செவ்வாய் மே 10 ஆம் தேதி பெயர்ச்சி அடையப் போகிறார். அதன்படி சக்தி வாய்ந்த கிரகமான செவ்வாய் ஜூலை 1, 2023 வரை இதே…
மேலும் படிக்க » - இலங்கை

அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி!
உள்ளூராட்சி மன்றத் சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த அரச உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை மாகாண சபைகள் மற்றும்…
மேலும் படிக்க » - இலங்கை

எதிர்வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைகள் 10 நாட்களுக்கு நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.…
மேலும் படிக்க » - இலங்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீனவர்களுக்கு புயல் குறித்து எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை சில வேளைகளில் புயலாகவும் மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இதன் காரணமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கை மக்களுக்கு ஏற்படவுள்ள ஏற்படவுள்ள நெருக்கடி- ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி!
இலங்கை ரூபாவின் பெறுமதி 2022 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரையிலான பெறுமதியை ஒப்பிடும் போது, 2022 ஆம் ஆண்டில் 1000 ரூபாவின் பெறுமதி…
மேலும் படிக்க » - இலங்கை

வைத்தியர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை! -சுகாதார அமைச்சு
வெளிநாட்டுக்கு முன்னறிவிப்பின்றி சென்ற 50 வைத்தியர்களைக் கறுப்புப்பட்டியலில் சேர்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார். இதேவேளை, பலாங்கொடை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நிபுணர்கள்…
மேலும் படிக்க » - இலங்கை

யாழில் 15 பவுண் கொள்ளை- பொலிஸாரின் அசமந்தப் போக்கு!
நேற்று அதிகாலை யாழ்.ஏழாலை பகுதியில் அதிகாலை வேளை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிய நிலையில் வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளைக் கும்பல் சுமார் 15…
மேலும் படிக்க » - ஏனையவை

திருமண உறவில் நீண்ட காலம் நிலைத்திருக்கக் கூடிய ராசிக்காரர்கள்
12 இராசிகளுக்கும் வெவ்வேறு விதமான குணாதிசயங்கள் காணப்படுகின்றன. தற்போதைய காலகட்டத்தில் திருமணத்தின் பின்னர் கணவன் மனைவி சேர்ந்து நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்வது என்பது மிகவும் சவாலான…
மேலும் படிக்க » - இலங்கை

இலங்கையர்களுக்கு விசேட வைத்திய நிபுணர் ஆபத்து குறித்து விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கையில் சீரற்ற காலநிலையுடன் டெங்கு நோய் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்தியரை நாடி மருத்துவ பரிசோதனை பெற்றுக்கொள்ள வேண்டும்…
மேலும் படிக்க » - சினிமா

விஜய்யின் காதல் தந்தையால் கைகூடாமல் போனது… இந்த நடிகையுடனா!
நடிகர் விஜய்க்கும் ஒரு நடிகை மீது காதல் மலர்ந்திருக்கின்றது. அந்த நடிகை வேறு யாருமில்லை. இவருடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, விஷ்ணு, ரசிகன், நிலவே வா போன்ற திரைப்படங்களில்…
மேலும் படிக்க »









