ஆன்மிகம்
Get your daily dose of astrological insight with our comprehensive rasi palan predictions. Based on the position of the moon in the zodiac, our expert astrologers provide personalised horoscopes for each of the 12 rasi signs. Stay informed about the potential challenges and opportunities that may come your way each day with our daily rasi palan forecasts. Discover what the stars have in store for you with our accurate and reliable astrological insights.
-
செவ்வாய் பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் பலன்கள்
மார்ச் 15ம் தேதி கிரகங்களின் சேனாதிபதியான செவ்வாய் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். ஏற்கனவே கும்பத்தில் சுக்கிரனும், சனியும் இருப்பதால் செவ்வாயின் சேர்க்கை நடைபெறவுள்ளது. செவ்வாய் பெயர்ச்சி…
மேலும் செய்திகளுக்கு -
12 ராசிக்கற்கள் மற்றும் அதன் பலன்கள்
பொதுவாக ராசிக் கற்கள் ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ப மாறுபடும். நவமணிகள் ஒவ்வொன்றும் ஒரு கிரகத்தின் அம்சமாக விளங்கும். ராசிக் கற்களை அணிவதன் மூலம் கிரகங்களின் நல்ல தன்மைகள்…
மேலும் செய்திகளுக்கு -
2024 இல் ஜோதிட சாஸ்திரத்தில் சனி தோஷத்தால் பாதிக்கப்படும் ராசிகள் மற்றும் அதன் தாக்கம்
பொருளடக்கம்ஜோதிட சாஸ்திரத்தில் சனி தோஷம் மற்றும் அதன் தாக்கம்சனி தோஷம்2024-ல் சனி தோஷம் பாதிக்கும் ராசிகள்:பரிகாரங்கள்:குறிப்பு : ஜோதிட சாஸ்திரத்தில் சனி தோஷம் மற்றும் அதன் தாக்கம்…
மேலும் செய்திகளுக்கு -
மீன ராசியில் சூரியன்-ராகு சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்
மீன ராசியில் சூரியன்-ராகு சேர்க்கை சூரியன், நவக்கிரகங்களின் தலைவன், ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. தற்போது கும்ப ராசியில் பயணிக்கும் சூரியன்,…
மேலும் செய்திகளுக்கு -
பண நெருக்கடியில் இருந்து விடுபட வெள்ளிக்கிழமை லட்சுமி தேவி 6 பரிகாரங்கள்
வெள்ளிக்கிழமை மங்களகரமான நாள், செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. லட்சுமி தேவியின் அருளைப் பெற்று, பண நெருக்கடியில் இருந்து விடுபட சில பரிகாரங்களை இங்கே காணலாம்:…
மேலும் செய்திகளுக்கு -
கும்ப ராசியில் நுழையும் செவ்வாய் பகவான் : 3 ராசிகளுக்கு ராஜயோகம்!
செவ்வாய் பகவான், நவகிரகங்களின் தளபதியாக விளங்கி, தன்னம்பிக்கை, வீரம், தைரியம் போன்ற குணங்களுக்கு காரணமாக திகழ்கிறார். 45 நாட்களுக்கு ஒரு முறை ராசி மாறும் செவ்வாய், வரும்…
மேலும் செய்திகளுக்கு -
கும்ப ராசியில் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் யோகத்தை பெறும் ராசியினர்; 12 ராசியின் பலன்கள் இதோ
மார்ச் 7ம் தேதி சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்குள் நுழையும் சுக்கிரன், சில ராசிகளுக்கு பணமழையை பொழிய வைப்பார் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். சுக்கிர பெயர்ச்சியால்…
மேலும் செய்திகளுக்கு -
திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய அதிசய சங்கு!
பொருளடக்கம்சங்கு தீர்த்த குளத்தின் சிறப்பு:சங்கு பிறப்பதன் ஐதீகம்:சங்கு பிறந்ததை அடுத்து:புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு திருபுரசுந்தரி…
மேலும் செய்திகளுக்கு -
மகாசிவராத்திரியில் சிவன் அருள் பெற்று வாழ்வில் வளம்பெற இவற்றை தவறாது செய்யுங்கள்
சிவபெருமானை வழிபட மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். இந்நாளில் விரதமிருந்து, பல்வேறு பரிகாரங்களை செய்வதன் மூலம் சிவனின் அருளைப் பெற்று, நம் வாழ்வில் உள்ள துன்பங்களை நீக்கி,…
மேலும் செய்திகளுக்கு -
கடன் தொல்லை நீங்கி பணவரவு அதிகரிக்க எளிய பரிகாரம் இதோ
கடன் பிரச்சனை என்பது சிலருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை. சிலர் கடனை அடைப்பதற்காக கடுமையாக முயற்சி செய்வார்கள். ஆனால் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் கடனை…
மேலும் செய்திகளுக்கு