இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம் !
வாகனம் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று (09.10.2023) முதல் நீக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி பொருளாதார…
மேலும் செய்திகளுக்கு -
வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்!
நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை கண்டித்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் 20ம் திகதி பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படவுள்ளது. தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று மாலை இடம்பெற்ற…
மேலும் செய்திகளுக்கு -
இஸ்ரேலில் தீவிரம் அடையும் மோதல் நிலை: எட்டாயிரம் இலங்கையர்களின் நிலை
காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள்…
மேலும் செய்திகளுக்கு -
மேலும் தங்கத்தின் விலை அதிகரிப்பு
தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தங்கச் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, இன்றைதினம் கொழும்பு செட்டித் தெரு தங்க நிலவரங்களின் படி, ஒரு பவுண்…
மேலும் செய்திகளுக்கு -
க. பொ. த சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு
இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை…
மேலும் செய்திகளுக்கு -
இன்று நீதிபதி சரவணராஜா தொடர்பில் இறுதி முடிவு!
உயிர்ச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன. எதிர்வரும்…
மேலும் செய்திகளுக்கு -
காலவரையறையின்றி பாடசாலை பரீட்சைகள் ஒத்திவைப்பு: வெளியான காரணம்
தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சை காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண…
மேலும் செய்திகளுக்கு -
கொழும்பில் நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி மாபெரும் போராட்டம்
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு – புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னால், பெருமளவான சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இன்று இந்த…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் பயங்கர சம்பவம்: நகைகளுக்காக கொலை செய்யப்பட்ட இரு பணிப்பெண்கள்!
மாத்தறை – பிரவுன்ஸ்ஹில் டெரன்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்களாக பணிபுரியும் 2 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த இரு பெண்களும் தடியால் தாக்கப்பட்டு கழுத்தை நெரித்து…
மேலும் செய்திகளுக்கு -
யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பயணிகள் கப்பல் ’செரியாபாணி’
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை துறைமுகம் இடையிலான “செரியாபாணி” என்ற பயணிகள் கப்பல் சேவை நேற்றைய தினம் பரீட்சார்த்த சோதனை ஓட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதன்படி, நேற்றைய தினம் (08-10-2023)…
மேலும் செய்திகளுக்கு