இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
நாளை முதல் நாகப்பட்டினதில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல்!
நாளை முதல் இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் மீண்டும் நெருக்கடி நிலை: மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு
நிதி அமைச்சு சில வரிகளை அதிகரிக்கலாம் என்பதால் சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்கலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…
மேலும் செய்திகளுக்கு -
சற்றுமுன் நாடாளுமன்றில் பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு!
பாடசலைகளுக்கான டிசம்பர் மாத விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (05.10.2023) உரையாற்றும் போதே அவர் இந்த…
மேலும் செய்திகளுக்கு -
67 வகையான வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு!
வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் 67 வகையான வாகனங்களுக்குமான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை முழுவதும் 48 மணித்தியாலங்களில் 5 சிறார்கள் உட்பட 11 பேர் மாயம்
நாட்டின் பல்வேறு பகுதிகயில் கடந்த 48 மணித்தியாலங்களில் 5 சிறார்கள் உட்பட 11 பேர் காணாமல் போயுள்ளமை தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துரிகிரிய…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கையில் கொத்து உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு: தேநீருக்கும் புதிய விலை
கொத்து மற்றும் தேநீர் உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிவாயு விலை அதிகரிப்பின் காரணமாக இவ்வாறு உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை…
மேலும் செய்திகளுக்கு -
24 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!
வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 4 கங்கைகளுக்கு அண்டிய பகுதிகளுக்கு இவ்வாறு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள…
மேலும் செய்திகளுக்கு -
கொழும்பை இலக்கு வைத்து குண்டு அச்சுறுத்தல்
கொழும்பு பிரதேசத்திலுள்ள சில இடங்களை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்படும் தகவல் தொடர்பில் முழுமையான அறிக்கையை உடனடியாக நீதிமன்றில் சமர்பிக்குமாறு…
மேலும் செய்திகளுக்கு -
அலுவலக தொடருந்துகள் குறித்து வெளியான தகவல்
இன்று காலை அலுவலக தொடருந்துகள் இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மாளிகாவத்தை தொடருந்து சாலை கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இரத்து…
மேலும் செய்திகளுக்கு -
லிட்ரோவை அடுத்து எரிவாயு விலையை அதிகரித்த லாஃப்ஸ் நிறுவனம்!
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லாஃப்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய விலை விபரம் இதன்படி,…
மேலும் செய்திகளுக்கு