இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்!
உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களான அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட பெருமளவு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். எஞ்சிய சிறுசிறு பிரச்சினைகள் தொடர்பில்…
மேலும் செய்திகளுக்கு -
மொக்கா சூறாவளியின் தீவிரம்!- வானிலை தொடர்பில் வெளியான தகவல்
வளிமண்டலவியல் திணைக்களம் மொக்கா சூறாவளியானது தீவிரமடைந்து பலமிக்க சூறாவளியாக வடமேற்கு திசையை நோக்கி நகரவுள்ளதாக எதிர்வு கூறியுள்ளது. இந்த சூறாவளியானது அடுத்து வரும் 6 மணித்தியாலங்களில் வலுவடைந்து…
மேலும் செய்திகளுக்கு -
பாடசாலை மாணவிகள் 16 பேரை சீண்டிய ஆசிரியர் தொடர்பில் வெளியான பகீர் பிண்ணனி!
களுத்துறையில் 16 பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பிரதேசத்தை விட்டு ஓடி ஒளிந்திருந்த மேலதிக வகுப்பு ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கைது…
மேலும் செய்திகளுக்கு -
மணிப்பூரில் அதிகரிக்கும் மோதல் சம்பவங்கள்!
மணிப்பூரில் பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாத சமூகத்தினருக்கும் இடையே மோதல் போக்கு நடைபெற்று வரும் நிலையில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் கமாண்டோ ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். மேலும் 5…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை தலசீமியா நோயைத் தடுப்பதில் தோல்வி!
இலங்கை தலசீமியா நோயைத் தடுப்பதில், தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதென, களனிப் பல்கலைக்கழகத்தின் சிறுவர் மருத்துவப் பிரிவின் குழந்தை வைத்திய நிபுணர் பேராசிரியர் சசித் மெத்தானந்த தெரிவித்துள்ளார். கொழும்பில்…
மேலும் செய்திகளுக்கு -
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்…
மேலும் செய்திகளுக்கு -
நடிகர் கமல்ஹாசனின் இலங்கை வருகை குறித்து வந்த தகவல்!
இந்திய திரைப்பட நடிகர் உலகநாயகனும் , மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனுக்கு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூன்றாம் சார்ளஸ் மன்னர் மற்றும்…
மேலும் செய்திகளுக்கு -
வட்டி வீதங்கள் வீழ்ச்சி குறித்து மத்திய வங்கி அறிவிப்பு!
த்ற்போது எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிக வேகமாக பணவீக்கம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், அதற்கு சமாந்தரமாக வட்டி வீதங்களும் வீழ்ச்சியடையுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்…
மேலும் செய்திகளுக்கு -
பாடசாலை மாணவர்களைக் கடத்த எத்தணிப்பு- பாதுகாப்பு தீவிரம்
பாடசாலை மாணவர்களை கடத்துவதற்கு முயற்சிப்பதாக கிடைக்கப்பெற்றுள்ள தகவலையடுத்து மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்பினை பலப்படுத்த காவல் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சிற்றூந்தில் வருகை…
மேலும் செய்திகளுக்கு -
வானிலை குறித்து வெளியான சிவப்பு எச்சரிக்கை!
தாழமுக்கமானது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்து ஆழமான ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து இன்று காலை 8.30 மணிக்கு வட அகலாங்கு 8.80 N இற்கும்…
மேலும் செய்திகளுக்கு