இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
எரிபொருள் விலை தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி!
சமீப நாட்களாகரூபாயின் பெறுமதிஅதிகரித்த் வருவதால், புதிய எரிபொருள் இருப்புக்கள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படும். இதனால், எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.அத்துடன்,…
மேலும் செய்திகளுக்கு -
கொழும்பில் பரபரப்பு!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்கத்தினர், சட்ட வல்லுனர்கள் மற்றும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் இணைந்து கொழும்பு – பௌத்தாலோகமாவத்தையில் அமைந்துள்ள இலங்கைக்கான ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று…
மேலும் செய்திகளுக்கு -
இலங்கை மக்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள கவலை!
அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் 2022 ஆம் ஆண்டில் குறைந்து வரும் உணவு உற்பத்தி மற்றும் பணவீக்கம் காரணமாக இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐம்பத்தொன்பது…
மேலும் செய்திகளுக்கு -
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் திடுக்கிடும் தகவல்!
பெப்ரவரி மாதத்தில்கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பகுதியில் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இலங்கையில் பயன்படுத்தப்படும் 50 சதவீதத்திற்கும் அதிகமான பேரூந்துகளில் வளி மாசடையும் வகையில்,…
மேலும் செய்திகளுக்கு -
விமான டிக்கெட்டுக்களின் விலை தொடர்பில் தீர்மானம்!
நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை 8% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு அண்மைக்காலமாக அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரித்து வருகிறது. மேலும்,…
மேலும் செய்திகளுக்கு -
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை!
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தேவை ஏற்பட்டால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.…
மேலும் செய்திகளுக்கு -
போக்குவரத்து நெரிசல் தொடர்பில் விடுவிக்கப்பட்டுள்ள கோரிக்கை
இன்று (09.03.2023) காலை முதல் மருதானை ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தையில் இருந்து தீயணைப்பு படைத் தலைமையகம் நோக்கி சுதுவெல்ல சந்தி வரையிலான வீதியில்வீதியின் ஒரு பகுதி நீரில்…
மேலும் செய்திகளுக்கு -
வருட இறுதியில் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும் – Fitch Ratings கருத்து
தற்போது இலங்கை ரூபா டொலருக்கு பெறுமதி அதிகரிக்கும் நிலையில் வருட இறுதியில் இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியடையும் என ஃபிட்ச் மதிப்பீடுகள் கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த…
மேலும் செய்திகளுக்கு -
தொடர் வீழ்ச்சியில் தங்கத்தின் விலை!
உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில், இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த சில…
மேலும் செய்திகளுக்கு -
ஆசிரிய சங்கங்கள் விடுவித்த எச்சரிக்கை!
எதிர்வரும் 15 ஆம் திகதி வரி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக…
மேலும் செய்திகளுக்கு