இலங்கை
Stay informed with the latest breaking news from Sri Lanka. Our team of journalists brings you the most important and up-to-date stories as they happen, covering a wide range of topics including politics, business, sports, and entertainment. Don’t miss out on the latest developments in the region – stay informed with our comprehensive coverage of Sri Lanka’s top stories. Keep your finger on the pulse of the nation with our constantly updated selection of articles and analysis.
-
வெளியாகவுள்ள சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்: கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்
நாளை (30.11.2023) அல்லது நாளை மறுதினம் (1.12.2023) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த…
மேலும் செய்திகளுக்கு -
வைத்தியர்கள் பற்றாக்குறையினால் மூடப்பட்டுள்ள வைத்தியசாலைகள்: சுகாதார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கை முழுவதும் 40 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், பல்வேறு காரணங்களால் மேலும் 100 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை…
மேலும் செய்திகளுக்கு -
கொழும்பை அண்மித்த பகுதியில் நிகழ்ந்த கொடூரம்
கொழும்பு – புறநகர் பகுதியான வத்தளை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து…
மேலும் செய்திகளுக்கு -
இன்று முதல் பொதுமக்களின் நன்மை கருதி புதிய நடைமுறை
நாட்டில் பண்டிகைக் காலத்தில் சந்தையில் பாவனையாளர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கும் அநீதியை தடுப்பதற்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தவுள்ளது. நாளை முதல் ஜனவரி 15ஆம் திகதி வரை…
மேலும் செய்திகளுக்கு -
நாட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; புகையிரதத்துடன் மோதிய பேருந்து
இன்று புதன்கிழமை (29) அதிகாலை ரயில் பாதுகாப்பற்ற கடவையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. வஸ்கடுவ பகுதியில் உள்ள…
மேலும் செய்திகளுக்கு -
மீண்டும் கொழும்பில் சிறுநீரக மோசடி குறித்து சர்ச்சை! விசாரணைகள் ஆரம்பம்
கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வறிய குடும்பங்களை…
மேலும் செய்திகளுக்கு -
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்துகள் மீது தாக்குதல்!
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த இரு பேருந்துகள் மீது இனந்தெரியாதோரால் இன்று(28.11.2023 ) இரவு தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனுராதபுரம் நொச்சியாகம பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட புத்தளம் – கொழும்பு…
மேலும் செய்திகளுக்கு -
கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!
இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான நிலையில், 50 MOH பிரிவுகளை சுகாதார அமைச்சின்…
மேலும் செய்திகளுக்கு -
அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
நாட்டில் அனைத்து அரச ஊழியர்களும் நிறுவன சட்டவிதிகளின்படி செயற்பட்டால் சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாது என அரசாங்கத்தின் துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜகத்…
மேலும் செய்திகளுக்கு -
சித்தங்கேணி இளைஞன் மரணம் தொடர்பில் சித்திரவதைக்கு உள்ளாக்கிய இடத்தில் ஆய்வுகள்!
யாழ்.வட்டுக்கோட்டையில் பொலிஸாரால் உயிரிழந்த நாகராஜா அலெக்ஸ் என்ற இளைஞனை சித்திரவதைக்கு உள்ளாக்கிய இடத்தில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கை இன்றையதினம் (28-11-2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆய்வுகளை சட்டத்தரணி…
மேலும் செய்திகளுக்கு