உலகச் செய்திகள்
-

தேசியக்கொடியை டெல்லி செங்கோட்டையில் ஏற்றினார் பிரதமர் மோடி!
இன்று இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படும் நிலையில், டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்கு முன்னதாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு…
மேலும் செய்திகளுக்கு -

கனடாவில் சரிவடையும் பணவீக்கம்… மளிகை விலை உயர்வால் தத்தளிக்கும் மக்கள்: கூறப்படும் காரணங்கள்
பணவீக்க விகிதம் கனடாவில் பெருமளவு சரிவடைந்து காணப்பட்டாலும், பொதுமக்கள் தற்போதும் அதன் பலனை அனுபவிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் ஜூன் மாதம் வெளியான தரவுகளின் அடிப்படையில்…
மேலும் செய்திகளுக்கு -

பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவினால் அபராதம்: கடும் நடவடிக்கை எடுக்க பிரித்தானியா திட்டம்
பிரித்தானியாவில் வாழும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சட்ட விரோதமாக உதவுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரித்தானியா திட்டமிட்டுவருகிறது. சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் சிறு படகுகள் மூலம் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு…
மேலும் செய்திகளுக்கு -

சுவிஸ் தூதரகம் இந்திய சுற்றுலா பயணிகளுக்கான ஷெங்கன் விசா ரத்து தொடர்பில் விளக்கம்
சுவிஸ் தூதரகம் இந்திய சுற்றுலா பயணிகளுக்கான ஷெங்கன் விசாவை ரத்து செய்ய முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான ஷெங்கன் விசா ரத்து…
மேலும் செய்திகளுக்கு -

பிரித்தானியாவில் பிள்ளைகளுக்கு உணவளித்துவிட்டு பட்டினி கிடக்கும் தாய்மார்கள்!
ஒரு காலத்தில் உலக நாடுகள் பலவற்றைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த பிரித்தானியாவில், இன்று உணவுக்கு கஷ்டப்படுவோர் இருப்பதாக வெளியாகிவரும் செய்திகள் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திவருகின்றன. சமீபத்திய…
மேலும் செய்திகளுக்கு -

இந்தியாவின் தடை உத்தரவால் மொத்தமாக பாதிக்கப்பட்ட கனேடிய மக்கள்! அவசரத்தில் தவறு செய்யும் சிலர்…
இந்தியா பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி தடை விதித்துள்ள நிலையில், அவசரப்பட்டு தவறான அரிசி வகைகளை வாங்கி சேமிக்க வேண்டாம் என கனேடிய வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.…
மேலும் செய்திகளுக்கு -

பிரான்ஸ் பாரிஸில் தமிழ் செறிந்து வாழும் பகுதியில் பரபரப்பு சம்பவம்!
பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஆபரண விற்பனை ஒன்றில் புகுந்த 3 நபர்கள், சுமார் 15 மில்லியன் யூரோ (சுமார் 530 கோடி இலங்கை ரூபா, 136 கோடி…
மேலும் செய்திகளுக்கு -

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதில் டீ கப் பயன்படுத்தும் அவலம்!
தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பள்ளி சிறுவனுக்கு ஆக்சிஜன் மாஸ்க் பயன்படுத்துவதற்கு பதில் டீ கப் பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட…
மேலும் செய்திகளுக்கு -

பிக்பாஸ் பிரபலம் கவின் திருமணம் குறித்து வெளியான தகவல்! பெண் யார் தெரியுமா? தேதியுடன் வெளியான செய்தி
பிக்பாஸ் பிரபலம் கவினின் திருமண செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பரபரப்பு ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள்,…
மேலும் செய்திகளுக்கு









