உடல்நலம்

உடல் எடையை வேகமாக குறைக்க தினமும் இதை மென்று சாப்பிடுங்கள்

கேரட்டில் பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் உள்ளது நாம் அறிந்த விடயமே. கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் முழுமையாக நம்மை வந்து சேரும். கேரட்டில் கரோட்டின் என்கின்ற உயரிய சத்துக்கள் உள்ளது. இவை நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துகிறது.

சாப்பிட்டால் என்ன நடக்கும்?

தினமும் கேரட்டை பச்சையாக தவறால் சாப்பிட்டு வந்தால் பல ஆரோக்கியம் அதிகரிக்கும்.

இதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும். கேரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் கண் நோயை தடுக்க முடியும். எடையை குறைக்க விரும்பினால் தினமும் 2 – 3 கேரட்டினை உணவில் எடுத்து கொள்ளுங்கள்.

இதனால் தேவையற்ற கொழுப்பு கரைக்கப்பட்டு எடை குறையும் அதிசயம் நடக்கும்.

Back to top button