ஆன்மிகம்

தை பிறந்தவுடன் அமோகமாக வாழப்போகும் ராசியினர் – யாரெல்லாம் தெரியுமா?

பொதுவாகவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவது வழக்கம். இம்மாதம் 15 ஆம் திகதியன்று சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.

அந்நேரத்தில் எந்த ராசிக்கெல்லாம் சூரிய பகவானின் அபரிமிதமான செல்வத்தையும், பதவி உயர்வும், கெளரவமும் கிடைக்கப் போகின்றது என்று தெரிந்துக்கொள்வோம்.

சனியின் ராசியில் சூரியன்
சூரியன் பகவான் தனது மகனான சனியின் வீடான மகர ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இதனால் 12 ராசிகளின் வாழ்க்கையில் சாதகமான தாக்கம் ஏற்படும். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

எடுக்கின்ற காரியங்களில் பெரிய வெற்றி கிடைக்கும்.

திருமண பேச்சு கைக்கூடும்.

குழந்தை பாக்கியம் அமையும்.

வாகன யோகம் கிடைக்கும்.

செலவுகளை கட்டுக்கு வைப்பது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

சுபச் செலவுகள் ஏற்படும்.

வீடு மனை யோகம் உண்டாகும்.

அலைச்சல் இருந்தாலும் அதில் ஆதாயம் கிடைக்கும்.

எடுத்த காரியத்தில் வெற்றி தாமதமாகக் கிடைக்கும்.

அனைத்து காரியத்திலும் பொறுமை வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

இனிய எண்ணங்களை செயல் வடிவத்தில் செய்வீர்கள்.

நல்ல பெயரையும் புகழும் கிடைக்கும்.

தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

குழந்தை பாக்கியம் உண்டு.

திருமண வரவு கிடைக்கும்.

விவாகரத்தானவர்களுக்கு இரண்டாம் திருமண நிகழும்.

கடகம்
கடக ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

பிரச்சினைகள் விலகி நல்ல மாற்றம் கிடைக்கும்.

இருக்கின்ற வேலையை விட வேண்டாம்.

வங்கியில் சேமிப்பும் உயரும்.

வீடு மனை யோகம் உண்டாகும்.

வாகனம் பிராப்தம் கிட்டும்.

வீட்டில் சுப காரியம் நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

திருமண பாக்கிய கிடைக்கும்.

குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியை கிடைக்கும்.

தேக ஆரோக்கியம் நன்மை கிடைக்கும்.

குழந்தைகளுக்கு முன்னேற்றம் ஏற்படும்.

பெயர் புகழ் பதவி கிட்டும்.

கன்னி
கன்னி ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

நல்ல சிந்தனை கிடைக்கும்.

சற்று பொறுமையாக இருப்பது நல்லது.

திருமண பேச்சு வார்த்தைகள் சற்று தாமதமாகும்.

சுப காரியங்களை நடைபெறும்.

அனைத்தும் சுபமாக முடியும்.

துலாம்
துலாம் ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

தேக ஆரோக்கியம் சுகமாக முடியும்.

திருமண பேச்சு வார்த்தைகள் கிடைக்கும்.

எதையும் யோசித்து செய்யவும்.

வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

கடன் தொல்லை நீங்கும்.

உடலில் உள்ள நோய்கள் குணமாகும்.

வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.

வீடு மனை யோகம் உண்டு.

வாகன விருத்தி உண்டு.

தனுசு
தனுசு ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

குழந்தை வரம் கிடைக்கும்.

தேகத்தில் பொலிவு கூடும்.

நினைத்ததில் வெற்றி கிடைக்கும்.

வீட்டில் சுப காரிய நிகழ்வுகள் நடைபெறும்.

நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள்.

மகரம்
மகர ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

ஜாக்பாட் காலமாக அமையும்.

வெற்றியை சுலபமாக பெறுவீர்கள்.

வீடு மனை யோகம் சிறப்பாக அமையும்.

வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு.

சுப காரியங்கள் நிகழும்.

கும்பம்
கும்ப ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

திருமண பேச்சு வார்த்தைகள் ஏற்படும்.

வீட்டில் சுப காரியம் நிகழ்வுகள் நடைபெறும்.

மனை யோகம் உண்டு.

புதிய வாகனம் யோகம் உண்டு.

நினைத்ததில் வெற்றி கிடைக்கும்.

மீனம்
மீன ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

சுலபமாக கையாளும் திறன் கொண்டவர்காக இருப்பீர்கள்.

குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

வங்கியில் சேமிப்பு உயரும்.

சுப காரியம் நடக்கும்.

வீடு மனை யோகம் உண்டு.

வாகன பிரப்தியும் உண்டு.

Back to top button