உடல்நலம்

குளிர் தண்ணீர் குடித்தால் ஆண்மை குறைபாடு ஏற்படுமாம்

நம்மில் பெரும்பாலோர் வேலையிலிருந்து திரும்பிய உடனேயே ஒரு கிளாஸ் குளிர்ந்த தண்ணீரைக் குடிப்போம். குறிப்பாக கோடையில் தாகத்தைத் தணிக்கவும் சோர்வைப் போக்கவும் தான் குடிக்கின்றோம்.

ஆனால், குளிர்ந்த நீரை குடிப்பது நன்மையை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது.

ஆகவே குளிர்ந்த தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

இரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்படுவதால் பிறப்பு உறுப்பிற்கு செல்லக்கூடிய இரத்தம் தடைப்பட்டு, விந்தணு உற்பத்தி தடைப்படும்.

குளிர்ந்த நீரை குடிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். ஏனென்றால் குளிர்ந்த நீரை அருந்தும்போது உணவு கெட்டியாகி உடலை கடக்கும்போது கெட்டியாகிவிடும். மலச்சிக்கலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றான குடல்களும் சுருங்கிவிடுவதால் மலச்சிக்கலுக்கு தடை ஏற்படும்.

குளிர்ந்த தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்புகள் நீங்காமல், உடலில் தங்கிக்கொள்ளும். ஆகவே உடல் எடை குறைப்பது கடினமாகும்.
மேலே குறிப்பிட்டுள்ள சிக்கல்களைத் தவிர்க்க அறை வெப்பநிலையில் தண்ணீரைக் குடிக்கவும்.

Back to top button