இலங்கை
கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை யாழ் நிலா – கட்டண விவரம் தொடர்பில் வெளியான தகவல்!

அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் யாழ் நிலா என்ற கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதலாம் வகுப்பு கட்டணம் 4000 ரூபாவும், இரண்டாம் வகுப்பு கட்டணமாக 3000 ரூபாவும், மூன்றாம் வகுப்பு கட்டணமாக 2000 ரூபாவும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.