வீணான பண விரயத்திலிருந்து விடுபட்டு செலவுகளை கட்டுபடுத்தும் பரிகாரம்- செய்து பாருங்க
பொதுவாக பணத்தை சம்பாரிப்பது எவ்வளவு கஷ்டமோ அதனை செலவழியாமல் கட்டுபடுத்துவது மிக அவசியம். உட்காரும் போது கால் ஆட்டுவீங்களா? அப்போ அதற்கு இது தான் காரணம்- தெரிஞ்சிக்கோங்க உட்காரும் போது கால் ஆட்டுவீங்களா? அப்போ அதற்கு இது தான் காரணம்- தெரிஞ்சிக்கோங்க பணத்தை சேமிக்க வேண்டும் எனில் முதலில் பணம் வீண்விரையம் ஆகாமல் இருக்க வேண்டும். இப்படி செய்தால் மாத்திரம் தான் நம்மால் பணத்தை சேமிக்க முடியும். ஆகையால் முதலில் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் பணம் வீண்விரையம் ஆவதற்கும் நாம் செய்யும் சில தவறுகளும் காரணம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அந்த வகையில் நாம் செய்யும் சாஸ்திர தவறுகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
சாஸ்திர தவறுகள்
1. பணத்தை சேமிக்க நினைப்பவர்கள் வெள்ளிக்கிழமையில் பணத்தை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். இப்படி செய்ய முடியாத நேரங்களில் பணத்தை கொடுத்து விட்டு அவர்களிடமிருந்து ஒரு ரூபாய் சரி வாங்கிக் கொள்ள வேண்டும்.
2. அரிசி, பால், தயிர், சர்க்கரை போன்ற வெள்ளை நிறத்தில் உள்ள எந்த பொருள்களை வீட்டிலிருந்து வெளியில் அனுப்பக் கூடாது. யாருக்கும் கொடுக்கவும் கூடாது.
3. வெள்ளிக்கிழமைகளில் தெய்வ உருவம் உள்ள படங்களை பரிசளிப்பதை முற்றாக தவிர்க்க வேண்டும்.
பரிகாரம் – வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு மல்லிகை மலர் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும்.