இலங்கை

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

இன்று முதல் (15.12.2023) நாடளாவிய ரீதியில் எதிர்வரும்   (31.12.2023)  ஆம் திகதி வரை மேலும் 10 பொருட்களின் விலையை சதொச குறைத்துள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,

பால் மா – 10 ரூபாவினால் குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் டின் மீன் (425g) – 55 ரூபாவினால் குறைப்பு

உருளை கிழக்கு – 15 ரூபாவினால் குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளை கிழக்கு – 15 ரூபாவினால் குறைப்பு

சிவப்பு நாட்டு அரிசி – 08 ரூபாவினால் குறைப்பு

வெள்ளை நாட்டு அரிசி – 07 ரூபாவினால் குறைப்பு

கொண்டைக் கடலை – 05 ரூபாவினால் விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button